எந்த இடத்திலும் மிக இலகுவாக தமிழில் தட்டச்சு செய்ய உதவும் Google Input Tool
பின்னர் கீழே உள்ளது போன்ற திரையைப் பெறுவீர்கள்.
மேலே படத்தில் சிவப்பினால் கட்டமிடப்பட்டிருக்கும் இரண்டு இடத்திலும் Click செய்வதினூடாக "சரி" அடையாளத்தை இடவும். பின்னர் Download Button ஐ அழுத்தவும். அவ்வளவு தான்... உங்கள் கணனிக்கு Google Input Tool தரவிறங்க ஆரம்பிக்கும்.
மேலே படத்தில் சிவப்பினால் கட்டமிடப்பட்டிருக்கும் இரண்டு இடத்திலும் Click செய்வதினூடாக "சரி" அடையாளத்தை இடவும். பின்னர் Download Button ஐ அழுத்தவும். அவ்வளவு தான்... உங்கள் கணனிக்கு Google Input Tool தரவிறங்க ஆரம்பிக்கும்.
தரவிறக்கம் முழுமை பெற்ற பின் அந்த File ஐ இருமுறை Click செய்யவும்.(Double Click). இப்போது உங்கள் கணனியில் Google Input Tool ஆனது Install ஆக தொடங்கும்.
Installation நிறைவு பெற்ற பின் உங்கள் கணனியின் Taskbar-இன் வலது பக்க மூலையில்(திகதி, மற்றும் நேரம் காட்டப்படும் இடம்) புதிய ஒரு Box தோன்றியிருப்பதை அவதானிக்கலாம்.
அந்த Box ஐ Click பண்ணினால் English, Tamil என்று இரு தெரிவுகள் காணப்படும். அதில் Tamil என்பதை Click செய்து விட்டு நீங்கள் எங்கு தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமோ, அங்கு செய்யலாம்.
(உ+ம் : Amma = அம்மா)
முக்கிய குறிப்பு:
நீங்கள் Google Input Tool ஐ Download செய்து திரும்ப அந்த File ஐ Double Click செய்து Install பண்ணி முடியும் வரை உங்கள் Internet Connection இணைப்பில் இருக்க வேண்டும்.(உ+ம் : Amma = அம்மா)
முக்கிய குறிப்பு:
அன்பர்களுக்கு, பதிவில் சந்தேகங்கள் இருந்தால் கீழுள்ள Comment Box மூலம் கேட்கலாம். அது தவிர தொழிநுட்பம் சார்ந்த வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் Cyber நண்பன் - Help Desk இல் கேட்கலாம்.
No comments: